ஐபிஎல்சஞ்சு சாம்சன் ஏன் அப்படி செய்தார் என தெரியவில்லை. அதை அவர் செய்து இருக்க கூடாது. அது தான் தோல்விக்கு காரணம் – டாம் மூடி பேச்சு
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 அன்று முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்று 24வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஜெய்பூரில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வந்தது.