டி20 போட்டி“பழைய பிராவோவை பார்த்த ரசிகர்கள்” கடைசி ஓவரில் 27 ரன்கள் இலக்கு.. போராடி தோற்றுப்போன டெக்சாஸ் சூப்பர் கின்ஸ்
டி20 கிரிக்கெட் அறிமுகமான பிறகு சமீப காலமாக கிரிக்கெட் மீது உள்ள ஆர்வம் ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்தியா கிரிக்கெட் மீது ஆர்வமே இல்லாத இடங்களில் கூட தற்போது கிரிக்கெட் போட்டிகளானது அசுரர் வேகத்தில் வளர்ந்து வருகிறார். இதனால் அந்த நாட்டின் கிரிக்கெட் நிர்வாகங்களுக்