டி20 போட்டிநியூசிலாந்து அணியை UAE வீழ்த்த காரணம் ஐபிஎல் தான் – அஸ்வின் பதிவிட்டுல ஆச்சரிய தகவல்
ஐக்கிய அரபு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதில் அமீரகம் கத்துக்குட்டி அணியாக கருதப்படுவதால் கேன் வில்லியம்சன், டேவோன் கான்வே போன்ற முதன்மை வீரர்கள் இல்லாமல் டிம் சௌதீ தலைமையில் பெரும்பால