டெஸ்ட் போட்டிஅவரின் வேகத்தை மட்டும் வைத்து ஒன்றும் செய்ய முடியாது – இந்திய வீரரின் ஃபார்ம் குறித்து பேசிய பிராட் ஹாக்.
இந்தியா விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணமானது தொடங்க இருக்கிறது. 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் விளையாட ஏற்கனவே வீரர்கள் அங்கு சென்று பயிற்சியெடுத்து வரும் நிலையில் சில மூத்த வீரர்களுக்கும் ஓய்வும், சில இளம் வீரர்களுக்கு வாய்ப்புகளும்