ஐபிஎல்வீடியோ : கம்பீரின் முன்னர் “கோலி கோலி” என கோஷமிட்ட ரசிகர்கள் – கம்பீர் ரியாக்சன்.
ஐபிஎல் 2023 இன் 39வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இடையே மே 1 அன்று நடைபெற்றது. இந்த போட்டியில் இரண்டு முக்கிய சம்பவங்கள் நடந்தது. அதில் முதல் சம்பவம் லக்னோ கேப்டன் கே.எல்.ராகுலுக்கு பீல்டிங்கின் போது காயம் ஏற்பட்டது. இதனால் அவரால் சில போட