ஒரு நாள் போட்டிஇந்தியாவை பாகிஸ்தான் எங்கு வேண்டுமானாலும் இப்போது வீழ்த்தும் – முன்னாள் பாகிஸ்தான் வீரர் அதிரடி
ஆசிய கிரிக்கெட்டின் பரம எதிரிகளாக திகழும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கடந்த 10 வருடங்களாக எல்லை பிரச்சினை காரணமாக இருதரப்பு தொடர்களில் மோதுவதை தவிர்த்து விட்டு ஆசிய மற்றும் ஐசிசி உலகக் கோப்பைகளில் மட்டுமே விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் இந்தியா கலந்து கொள்வது குறித்து கடந்த 6