ஒரு நாள் போட்டிவேறு எந்த கேப்டனும் உலக கோப்பையை வெல்ல கூடாது என்று தோனி நினைத்தார் – யுவராஜ் சிங் தந்தை குற்றசாட்டு.
கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என்றவுடன் எல்லோருக்கும் நினைவில் வருவது தோனி தான். பட்டிதொட்டி எங்கும் இவர் பிரபலம். இவர் கிரிக்கெட் உலகில் செய்த சாதனைகளை விரல் விட்டு சொல்ல முடியாது. அந்த அளவிற்கு இந்தியாவிற்கு பல பெருமை சேர்த்தவர் தோனி. மேலும் இந்திய கேப்டன்களில் மூன்று உலக கோப்பைக