ஒரு நாள் போட்டிஉலக கோப்பை 2023 அட்டவணையில் 9 பெரிய மாற்றத்தை வெளியிட்ட ஐசிசி – மாற்றப்பட்ட போட்டிகள் குறித்த முழு விபரம் இதோ.
அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை போட்டியானது இந்த வருடம் முழுக்க முழுக்க இந்தியாவில் நடைபெற இருக்கிறது. இதற்கான அட்டவணை ஏற்கனவே வழங்கப்பட்ட நிலையில் தான் அதில் சில மாற்றங்களை செய்து வெளியிட்டுள்ளது ஐசிசி. அதாவது வரும் ஆக்டோபர் 15ஆம் தேதி நடக்க இருந்த இந்தி