டெஸ்ட் போட்டிநெருங்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப், வெளியான புதிய புரோமோ – வெற்றி யாருக்கும்?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 இறுதிப் போட்டி வரும் 7ஆம் தேதி தொடங்கி 11ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைத்தனத்தில் நடைபெற இருக்கிறது. இதற்காக தயாராகும் பொருட்டு இந்திய டெஸ்ட் அணியின் வீரர்கள் முன்னதாகவே அங்கு சென்று பயிற்சி எடுத்து வருகின்ற