டெஸ்ட் போட்டிகாலை 4.30 மணிக்கு போன் பண்ணி இத சொல்லி அழுக ஆரம்பிச்சுட்டான் – யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் தந்தை உருக்கம்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் தற்போது ஐபிஎல் போட்டிகளில் விளையாடி பிரபலமாகி இந்திய அணியில் பிடித்தாலும் அவருடைய தொடக்கம் என்பது மிகவும் சாதாரணமாகத்தான் இருந்தது. கிரிக்கெட்டை விரும்பும் ஒருவர் பயிற்சி எடுத்து கொண்டே தன்னுடைய செலவுக்காக பானி பூரி கடையில் வேலை பார்த்து பின்னர் படிப்படியாக முன்