டெஸ்ட் போட்டிகிடைத்த நல்ல வாய்ப்பை தவற விட்டுட்டீங்களே – இந்திய வீரரை விமர்சித்த முன்னாள் MI பயிற்சியாளர் ஜாகீர் கான்.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டவது டெஸ்ட் போட்டியானது குயின்ஸ் பார்க் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதல் களமிறங்கிய இந்தியா அற்புதமாக தொடங்கினாலும் ஒரு கட்டத்தில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த நேரத்தில் இஷான் கிஷனுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. ஏனென்