கிரிக்கெட் வீரர்கள்இப்போ தான் கட்டப்பா ஏன் அப்படி பண்ணார்னு புரியுது – ஆதிபுருஷ் படத்தை கலாய்த்த சேவாக்.
ஆதிபுருஷ் படம் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் போட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. இந்தியாவின் பிரபலமான நடிகர்களில் ஒருவர் பிரபாஸ். இவர் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த வர்ஷம் என்ற திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானர். பின் இவர் நடிப்பில் வந்த பல படங்கள் சூப்பர் டூப்ப