ஒரு நாள் போட்டிநாங்க தோக்கணும் ஆப்கானிஸ்தான் ஜெயிக்கணும்னு திட்டம் போடுறாங்க – பாக் வீரர் அதிர்ச்சி கருத்து.
இந்த உலக கோப்பை தொடரில் இந்தியா அணிக்கு முதல் போட்டியே சவாலானதாக இருந்தது. ஏனென்றால் முதல் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் சில சுவாரசியமான சம்பவங்கள் நடந்தது, இந்த போட்டி நடந்த சென்னை மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்த காரணத்தினால