ஒரு நாள் போட்டிரவிச்சந்திரன் அஸ்வினை இந்திய அணிக்கு கேப்டனாக மாற்றுங்கள் – பரபரப்பான கருத்து தெரிவித்த தினேஷ் கார்த்திக்.
உலக கோபப்பை 2023 போட்டியானது வரும் ஆக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் அணிகளுக்கான அட்டவணை ஏற்கனேவே கொடுக்கப்பட்ட நிலையில், இந்த போட்டிகளுக்கு முன்பாக இந்திய அணி பல முக்கிய போட்டிகளில் விளையாட இருக்கிறது. அவைகளில் ஒன்றுதான் ஆசிய கோப்பை 2023. கிரிக்கெ