ஐபிஎல்தோனி இந்த மாதிரி விளையாடி நான் பார்த்தே இல்லை.. பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான் – வீடியோ உள்ளே.
மஹேந்திர சிங் தோனி என்ற பெயரை இன்று இந்தியாவில் யாரிடம் கேட்டாலும் தெரியாத நபர் இருக்க மாட்டார்கள். ஏனென்றால் அந்த அள்விற்கு இந்திய கிரிக்கெட் அணிக்காக தன்னை அர்ப்பணித்து கொண்டவர் எம்.எஸ்.தோனி. இந்தியாவிற்காக மூன்று உலக கோப்பைகளை வாங்கி கொடுத்த பெருமையும் தோனியையும் சேரும். உலக க