ஐபிஎல்ரோஹித் ரோஹித் என முழக்கமிட்ட ரசிகர்கள்… விட்டேன் பாரு ஒரு ஓட்டம் என ஓடிய கேப்டன் ஹர்திக் பாண்டியா. இணையத்தில் பரவும் வீடியோ:
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருந்த ஐபிஎல் 2024 திருவிழா மார்ச் 22 முதல் நடைபெற்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்றைய எட்டாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பல பரிட்சை செய்தது. இந்தப் போட்டியானது ஹைதர