டெஸ்ட் போட்டிஆஸ்திரேலிய வீரருக்கு இங்கிலாந்து சலூன் கடை கெடு விதித்ததா? – நடந்தது என்ன?
வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் தொடரானது தற்போது நடந்து வருகிறது. ஏற்கனவே 2 போட்டிகள் நிறைவடைந்த நிலையில் இந்த இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிய அஸ்திரலியா இங்கிலாந்தை வீழ்த்தி 0 - 2என்ற முன்னிலையில் இருக்கிறது. இதனால் தங்களுடைய சொந்த மண்ணில் மீண்டும் ஒரு தோல்வியை சந்தித்து விட