ஐபிஎல்தோனி போன்று உங்களினாலும் தொடர்ந்து விளையாட முடியும், உதவி வேண்டுமென்றால் போன் செய்யுங்கள் – மூத்த வீரருக்கு சேவாக் அறிவுரை.
ஐபிஎல் 2023 தொடரானது தற்போது கோலாகலமாக நடைபெற்றி வருகிறது. ஏற்கனவே பல போட்டிகள் முடிவடைந்த நிலையில் குஜராத் டைட்டாஸ் அணியை தவிர மற்ற அணிகள் அனைத்தும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற போராடி வருகிறது. மேலும் இந்த அணிகளில் உள்ள மூத்த வீரர்கள் இளம் வீரர்களுக்கு உறுதுணையாக இருந்து வருக