ஐபிஎல்GT vs RR போட்டியில் அஸ்வின் ஆட்டமிழந்ததும் தேம்பி தேம்பி அழுத அவருடைய மகள் – வீடியோ உள்ளே.
நேற்று நடந்த ஐபிஎல் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் வீழ்த்தியது. இப்போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது. 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன