ஒரு நாள் போட்டிஎன் வாழ்க்கையில் இந்த மாதிரியான ஒரு ஆட்டத்தை பார்த்ததில்லை – சச்சின் டெண்டுல்கர் பாராட்டு.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று 39 வது போட்டியை ஆப்கானிஸ்தான் அணியும் ஆஸ்திரேலியா அணியும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதின. இந்த போட்டியானது இரண்டு அணிகளுமே மிகவும