டெஸ்ட் போட்டிதனது 100வது டெஸ்ட் போட்டியில் அடுத்து அடுத்து மாபெரும் சாதனைகளை படைத்த மிட்சல் ஸ்டார்க். வியந்து போன உலக கிரிக்கெட் ரசிகர்கள்.
ஆஸ்திரேலிய அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தனது 100வது டெஸ்ட் போட்டியில், அவர் தனது 400வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார். இதன் மூலம், வேக