Uncategorizedஎன்னங்க இது.. பாபர் அசாமுக்கு கொடுத்த காசோலையில் குளறுபடி – நடந்தது என்ன?
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக நடந்த முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் பெரிய ரன்களை குவித்தது. பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. பாக்கிஸ்தானின் முதல் இன்னிங்ஸில் சவுத் ஷாகீலுக்கு 208 ரன்களை விளாசினார். இதனால் மேன் ஆஃப்