டெஸ்ட் போட்டிஅம்பயர்களுக்கு கண்கள் தெரியவில்லையா? – பந்தை சேதப்படுத்தியதாக ஆஸ்திரேலியாவை குற்றம் சாட்டும் முன்னாள் பாகிஸ்தான் வீரர்.
உலக கோப்பை டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதி போட்டியானது இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியவிற்கும் இடையே தற்போது நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 469 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு பெரிய அதிர்ச்சி தரும் வகையில் நட்சத்திர பேட்ஸ்