ஒரு நாள் போட்டிதோல்வியில் முடிந்த பங்களதேஷ் அணியின் கடைசி போட்டி. ஆஸ்திரேலியா அணிக்கு மீண்டும் ஒரு வெற்றி.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது இந்தியாவில் கோளகலமாக நடைபெற்று வருகிறது. அனைத்து லீக் போட்டிகளும் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் நாளை இந்தியா நெதர்லாந்து அணிகள் மோதும் போட்டியே உலக கோப்பை 2023 கடைசி லீவு போட்டியாகும். இன்று ல