டி20 போட்டிIND vs PAK (2007) போட்டியில் தோனியிடம் சேவாக் கேட்டுக்கொண்டது இதுதான் – மீதி வரலாறாக மாறியது சம்பவம்.
இந்திய கிரிக்கெட்டில் மகத்தான பங்காற்றியவர் கிரிக்கெட் ஜாம்பவான் வீரேந்திர சேவாக். பஆக்ரோஷமான பேட்டிங்கை கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் அதிரடியான தொடக்க பேட்ஸ்மேன்களில் ஒருவரான அவர் துணிச்சலான ஷாட்களை விளையாடுவதில் கைதேர்ந்தவர். டெஸ்ட் போட்டிகளில் முச்சதம் அடித்த முதல் இந்திய கிரி