முதல் முறையாக முழுவதுவாக இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஐசிசி-யின் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ளது. கடந்த 2011ம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணி எந்த உலகக்கோப்பையும் கைப்பற்றாத நிலையில் இந்த தொடரை கைப்பற்றி அதற்கு முற்றுப்புள்ளி வைக்க

இந்தியா விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணமானது தொடங்க இருக்கிறது. 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் விளையாட ஏற்கனவே வீரர்கள் அங்கு சென்று பயிற்சியெடுத்து வரும் நிலையில் சில மூத்த வீரர்களுக்கும் ஓய்வும், சில இளம் வீரர்களுக்கு வாய்ப்புகளும்