ஐபிஎல்ஐபிஎல் கோப்பைக்கு சென்னை தி.நகர் பெருமாள் கோவிலில் நடந்த பூஜை – வைரலாகும் வீடியோ பதிவு.
ஐபிஎல் 2023 ல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. ஆனால் இந்த போட்டி நடைபெறுவதற்குள் பலவிதமான சிக்கல்கள் வந்தது. சொல்லப்போனால் 3 நாட்கள் நடந்த ஐபிஎல் போட்டி இதுதான். ஏனென்றால் கடந்த 28 போட்டி தொடங்கி மழை