ஒரு நாள் போட்டி1983 உலககோப்பை இந்திய கிரிக்கெட்டின் அடிப்படையையே மாற்றியது – வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டன் கிளைவ் லாயிட்
கடந்த 1983 ஆம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி கிளைவ் லாயிட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்தது. அது இந்திய கிரிக்கெட்டில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி தற்போது உலக கிரிக்கெட்டில் இந்திய அணியானது முக்கியமான பங்கு வக