டெஸ்ட் போட்டிஆஷஸ் 2023 தொடரில் மொயின் அலிக்கு அபராதம். என்ன காரணம் தெரியுமா?
சமீபத்தில் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த உலக கோப்பை டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியானது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையே நடந்த முடிந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி சிறப்பாக விளையாடி இந்தியாவை சுலபமாக வீழ்த்தியது. இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலியா இங்கிலாந்தி