டெஸ்ட் போட்டிஎன்னை பொறுத்தவரையில் TOP 5 கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் கோலியும் இருப்பார் – வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கருத்து.
இந்தியாவின் முகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக திகழ்பவர் விராட் கோலி. கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்த இவர் நேற்று தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஆட்டத்தில் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 500 போட்டிகளை விளையாடிய வீரர் என்ற சாதனனயை படைத்தார். மேலும்