ஐபிஎல்ஒரே போட்டியில் உலகலெவல் பேமஸ் ஆனா சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகை ரியாக்சன்.
சேப்பாக்கத்தில் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் கலந்து கொண்ட சிஎஸ்கே ரசிகையின் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இதில் சென்னை அணி 20