ஐபிஎல்எல்லாருக்கும் நன்றி.. இந்த அணியை வைத்து இவ்வளவு தூரம் வந்ததில் மகிழ்ச்சி.. இருந்தாலும் இது ஏமாற்றமே – ருதுராஜ் பேட்டி.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர் பார்த்து காத்து கொண்டு இருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. அதில் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சின்னசாமி மைதானத்தில் பல பரீட்சை செய்தது. டாஸ் வென்ற