ஐபிஎல்டெல்லி அணியை பழிக்கு பழி வாங்குமா ஹைதராபாத், வெற்றி யாருக்கு? கணிப்பு இதோ.
ஐபிஎல் 2022தொடரின் 40 வது லீக் ஆட்டம் தற்போது டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைத்தனத்தில் நடக்க இருக்கிறது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை டெல்லி கேப்பிடல்ஸ் அணி எதிர்கொள்கிறது. ஏற்கனவே இவ்விரு அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் டெல்லி அணி வெற்றிபெற்ற நிலையில் கண்டிப்பாக