டெஸ்ட் போட்டிரோஹித்திற்கு பதிலாக ஏன் அஸ்வினை கேப்டனாக மாற்றக்கூடாது? முன்னாள் இந்திய வீரர் அதிரடி பேட்டி.
சமீபத்தில் தான் உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியானது நடந்து முடிந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த போட்டியில் மோசமான தோல்வியை தழுவியது இந்தியா. இதற்க்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுவது வீரர்கள் சரியாக தயாராகவில்லை என்றும், டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்த்து, நவீன கிரிக்கெட