டெஸ்ட் போட்டிவீடியோ: 35 வருடத்திற்கு பிறகு டெஸ்டில் 4 இடத்தில் அறிமுகமான வீரர். அறிமுகப் போட்டியில் சிக்சர் மூலம் அரை சதத்தை பூர்த்தி செய்த படிக்கல்
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தி அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. கடைசி போட்டியானது நேற்று தரம்சாலாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஒரு போட்டியில் இந்திய அணியின் வீரர் அஷ்வினும் இங்கிலாந்து அணியின் வீரர் பேர்ஸ்டோவும் தங்களது 100வ