ஐபிஎல்10 வருடங்களுக்கு பிறகு தர்மசாலா மைதானத்தில் நடக்கும் ஐபிஎல் போட்டி.
உலகிலேயே பெரிய டி20 போட்டிகளில் ஒன்றான ஐபிஎல் தொடர் தற்போது கோலாகலமாக நடந்து தற்போது விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த ஐபிஎல் பொறுத்தவரையில் சிறப்பாக ஆடிய நடப்பு சம்பியன்களான குஜராத் டைட்டன்ஸ் அணியினர் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதியாகியிருக்கிறார். அதோடு டெல்லி கேபிடல