ஐபிஎல்“எப்பா தலையே சுத்திடுச்சு” தோனியின் மகள் பள்ளி கட்டணத்தை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்.
உலக கிரிக்கெட்டில் தலைசிறந்த ஒரு கேப்டன் என்றால் அது தோனிதான். ஏனென்றால் இந்திய அணிக்காக டி20 உலக கோப்பை, ஒருநாள் உலக கோப்பை, சாம்பியன் ஷிப் டிராபி என மூன்று உலக கோப்பைகளையும் பெற்று தந்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் தோனி கண்ணிமைக்கும் நேரத்தி