இந்திய அணிவீடியோ : தாகத்தால் தவித்த இந்திய ரசிகர். உடனே ரிஸ்க் எடுத்து ரசிகரின் தாகத்தை தீர்த்த துருவ் ஜுரேல்.
லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் துருவ் ஜுரேல் தனது மனிதநேயத்தால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இந்தப் போட்டியில், ஒரு ரசிகரின் தாகத்தைத் தீர்க்க இந்திய அணியின் தண்ணீர் பாட்டலை நேரடியாகக்