ஐபிஎல்ஜடேஜாவுக்குப் பிறகு அற்புதமாக பீல்டிங் செய்த டுவைன் பிரிட்டோரியஸ் – வீடியோ உள்ளே.
மும்பை vs சென்னை போட்டியில் முதலில் டாஸ் வெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச முடிவு செய்தது. இந்நிலையில் தூவக்கம் எப்போதும் போல மும்பை இத்தியன்ஸ் அணிக்கு நன்றாக இருந்தாலும் முதல் 3 பௌண்டரிகள் 1 சிக்ஸர் அடித்த ரோஹித் சர்மாவை தேஷ்பாண்டே ஆட்டமிழக்க செய்தார். அதில் இருந்துதான் மும்ப