ஐபிஎல்அணியின் கூட்டு முயற்சியால் சென்னை மைத்தனத்தில் தரமான ஸ்கோர் அடித்த மும்பை – இந்த போட்டியில் லக்னோவை வெல்லுமா?
ஐபிஎல் தொடர் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டே வருகிறது. அதில் இன்று எலிமினேட்டர் போட்டியை மும்பை இந்தியன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் மோதின. இதில் வெற்றி பெறும் அணி அடுத்த போட்டியை குஜராத் அணியுடன் மோத உள்ளன. இப்போட்டியி