இந்திய அணிஇங்கிலாந்து அணி அழுத்தத்தை தக்க வைத்தன் பலனாக வெற்றியை பதிவு செய்தது. – இங்கிலாந்து அணிக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்
2025 ஜூலை 15 அன்று லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் நிறைவடைந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி, ரசிகர்களுக்கு பெரும் விறுவிறுப்பைக் கொடுத்தது. இங்கிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது. இந்திய