டெஸ்ட் போட்டிவெற்றி பெற்றும் சோகத்தில் இங்கிலாந்து அணியின் வீரர்கள். இங்கிலாந்து ஐசிசி கொடுத்த அதிர்ச்சி. முழு விபரம் உள்ளே!
லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் 2025 ஜூலை 15 அன்று பரபரப்பாக முடிவடைந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது. இந்தப் பெருமைமிக்க வெற்றிக்குப் பின்னர