ஒரு நாள் போட்டி“இது ஒரு முட்டாள் தனமான யோசனை. அதன் விளைவு எங்களுக்கு தான் தெரியும்” – BCCI நேரடியாக விமர்சித்த மேக்ஸ்வெல்.
மைதானத்தில் நடைபெறும் இந்த லைட்ஷோ எல்லாம் முட்டாள் தனமான யோசனை என்று BCCI பற்றி விமர்சித்துள்ளார் மேக்ஸ்வெல். உலக கோப்பை 2023 தொடரானது தற்போது சுவாரசியமான கட்டத்தை எட்டிய நிலையில் அணிகள் பலவும் ஏற்கனவே 4 போட்டிகளை விளையாடிய நிலையில் அவர்களின் பலம் எனது பலவீனம் எனது என்பது குறித்த