ஐபிஎல்அவர் அடிக்க ஆரம்பிச்சுட்டா பெரிய ஷாட்டுகளை ஆடுவார் – சுப்மன் கில்.
ஐபிஎல் 2023ன் கடைசி லீக் குஜராத் டைட்டன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பெங்களூருவில் உள்ள சின்ன சாமி மைதானத்தில் மோதின. இதில் சிறப்பாக விளையாடியும் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றியை தட்டி சென்றது. இந்நிலையில் இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா பௌலிங்க