ஐபிஎல்இனிமேல் தான் அவர் ஆட்டம் இருக்கிறது, தமிழ்நாட்டு வீரர் விஜய் சங்கரை பாராட்டிய ஹர்திக் பாண்டியா.
ஐபிஎல் 2023 தொடரின் 39 வது ஆட்டத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் குஜராத் டைடன்ஸ் அணியும் மோதின. இதில் குஜராத் அணி அபாரமான வெற்றியை பெற்றது. இப்போட்டியானது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் பௌலி