ஐபிஎல்ஏலமோ 24.75 கோடி…எடுத்த விக்கெட்டோ 0… 2 போட்டி 100 ரன்களை வாரி வழங்கிய ஸ்டார்க். அதுக்கு இந்த 20 லட்சம் வீரரே பரவாயில்லை போலேயே. விமர்சிக்கும் ரசிகர்கள்.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கும் தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இன்றைய பத்தாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பெங்களூருவில் உள்ள சின்னசாமி ம