ஒரு நாள் போட்டிபாபர் அசாமினால் விராட் கோலியை மிஞ்ச முடியும் – முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் இம்ரான் கான் அதிரடி.
நவீன கால கிரிக்கெட்டில் யார் சிறந்த வீரர் என்ற விவாதம் ரசிகர்களிடையே விவாதங்கள் பல காலமாகவே இருந்து வருகிறது. குறிப்பாக சிறந்த பேட்டரை தேர்ந்தெடுப்பதில் விராட் கோலி மற்றும் பாபர் ஆசாம் இடையே யார் சிறந்த வீரர் என்ற போட்டியானது ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டு