டி20 போட்டிஉலக கோப்பை 2022 இந்தியா vs பாகிஸ்தான் போட்டியின் கடைசி பந்தில் இதைத்தான் கோலி என்னிடம் கூறினார் – ரவிசந்திரன் அஸ்வின்.
இந்தியாவின் நவீன கால கிரிக்கெட்டில் மிகச்சிறந்த ஸ்பின் பவுலராக இருப்பவர் தமிழ்நாட்டை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் நம்பர் ஒன் பந்துவீச்சாளர் என்ற பெருமைக்குரியவர். பல போட்டிகளில் முக்கியமான விக்கெட்டுகளை இந்திய அணிக்காக எடுத்து கொடுத்தி