ஒரு நாள் போட்டிஇந்தியாவிற்கு எதிராக அதிரடி காட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இணைந்த அதிரடி வீரர்.
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அங்கு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் முதல் தொடராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற்றது. இந்த தொடரானது வரும் 2023 மற்றும் 2025 ஆண்டுகளுக்கான டேஸ்ட