கிரிக்கெட் வீரர்கள்சாய் சுதர்சன் நோ பாலில் ஆட்டமிழந்தாரா? அம்பயரின் முடிவால் கொந்தளித்த ரசிகர்கள்.
இலங்கையில் நடைபெற்று வரும் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்களுக்கான 2023 ஆசிய கோப்பையில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா ஏ மற்றும் பாகிஸ்தான் ஏ அணிகள் மோதிய மாபெரும் இறுதிப்போட்டி ஜூலை 23ஆம் தேதி மதியம் 2 மணிக்கு கொழும்புவில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்